• கலைமாமணி – தமிழக அரசு
 • கலைச் செல்வம் – தென்னிந்திய நடிகர் சங்கம்
 • இனமான இயக்குனர் – பெரியார் திடல்
 • எழுச்சி இயக்குனர் – தமிழர் தேசிய இயக்கம்
 • குணக்கலைக் குன்று – தமிழ்நாடு நல்வழி நிலையம்
 • வாழ்நாள் சாதனையாளர் விருது – MEGA T .V
 • சிறந்த தொழிலாளி விருது – FEFSI
 • M .G .R . விருது – C .T .A .
 • சிறந்த கதாசிரியர் விருது – தமிழக அரசு
 • சிறந்த வசனகர்த்தா விருது – தினகரன்
 • சிறந்த தயாரிப்பாளருக்கான விருது – ராஜபார்ட் ரங்கதுரைக்காக பல விருதுகள் ,
 • சிறந்த நாடக நடிகருக்கான விருது – தந்தை சி. பா. ஆதித்தனார் பெரியார் திடலில் வழங்கியது .